போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போதை ஒழிப்பு தொடர்பான கழுத்து பட்டி அணிந்து அலுவலக கடமைகளில் ஈடுபடுவதுடன் போதை ஒழிப்பு க்கு ஆதரவான செயட்பாடுகளில் ஈடுபட்டனர். காலை பிராத்தனையில்போது எமது கணக்காளர் போதை ஒழிப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார். இதன்போது எமது பிரதேச செயலக பிரிவில் சிகரெட்டினை முற்றாக தடை செய்வதற்கு பிரதேச கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடுவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது.